Saturday, December 17, 2005

This was the first still life tone painting I did.

Thursday, December 15, 2005

Forever..

  • கடவுளை கும்பிடச்சொல்கிறாய்
    வேண்டுமென்றால் நன்றி சொல்கிறேன்
    உனக்காக!

Mudhanmudhalil..

முதல் சந்திப்பில்
நீ காலால் போட்ட கோலம்
அழியவில்லை என் மனதில்..

Mudhanmudhalil..

கடற்கரையில் நாம்
கைகோர்த்து தோள்சாய்ந்து
நடந்த நாள்
மீண்டும் பிறந்தநாள்.

Monday, December 12, 2005



I did this John singer sargent imitation in my painting class.