Monday, June 19, 2006

கோயிலில்..

முன்னால் தாய்
பின்னால் மகள்
அ௫கில் மனைவி
மனதில் நீ

Thursday, June 01, 2006

தி௫மணம்

கோரப்பாய் பஞ்சுமெத்தையானது
பெற்றோ௫ம் ௨றவினரானர்
மிதிவண்டி ஸ்௬ட்டரானது

காதலி பெயர் பாஸ்வேர்டானது.