Thursday, December 15, 2005

Mudhanmudhalil..

கடற்கரையில் நாம்
கைகோர்த்து தோள்சாய்ந்து
நடந்த நாள்
மீண்டும் பிறந்தநாள்.

1 comment:

Ramanathan Kannappan said...

Pilai illaadha alahaana sithiram