Friday, February 11, 2011

கவித்தாய்


கணவில் வந்தாய்
நினைவில் நின்றாய்
என்-வாழ்வில் வந்தாய்
எதிர்-காலம் வெண்றாய்
காவியக் கருவாய்
உயிரை ஈன்றாய்
இறையும் ஆன தாய்!

No comments: